1. 2024.01.14 ஆம் திகதி தனது அரசிப் பட்டத்தினை துறந்த டென்மார்க் அரசி யார்?
- இரண்டாம் மார்க்ரேதா
- (52 வருடங்கள் அரசியாக இருந்தார். கிட்டத்தட்ட 900 வருடங்களில் சுயமாக அடுத்த தலைமைுறைக்கு அரச பதவியை வழங்கியவர். இவரின் பின்னர் அவரது மகன் 55 வயதுடைய பிரதரிக் X இடம் கிரீடம் வழங்கப்பட்டது)
2. 2024.01.02 ஆம் திகதி கத்திக்குத்து தாக்குதலில் காயமுற்ற தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவர் யார்?
- லீ ஜே.மியாங்
3.