போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராகுவோருக்கான, உள்நாட்டு விடயங்களுடன் தொடர்புடைய பதிவுகள் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
1) 2024 ஜனவரி காலப் பகுதியில் இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஔியியல் மாயையுடனான வீதிப்பகுதி எங்குள்ளது?
- நாவுல - எலஹர பிரதான பாதையின், மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அன்மித்த வீதிப்பகுதி
- (மேடு போன்று காட்சியளிக்கும் வீதியின் குறித்த பகுதி, உண்மையில் பள்ளமாக அமையப்பெற்றது)