போட்டிப் பரீட்சைகளின் போதான பொது அறிவுப் பரீடகை்குத் தயாராவதற்கான விடயங்களை ஒட்டி இங்கு பதிவேற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
நிகழ்காலத்தில் பதவி வகிப்பவர்கள் தொடர்பிலான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
- ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரின் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி - கௌரவ அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி செயலாளர் - என்.எஸ். குமநாயக்க
பிரதமர் - கௌரவ ஹரினி அமரசூரிய
பிரதமரின் செயலாளர் - பிரதீப் சபுதந்துரி
பாதுகாப்பு அமைச்சு
அமைச்சர் - கௌரவ அநுர குமார திசாநாயக்க
பிரதி அமைச்சர் - மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர
செயலாளர் - எயார் வைஸ் மார்ஸல் சம்பத் துயகொந்தா
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
அமைச்சர் - கௌரவ அநுர குமார திசாநாயக்க
பிரதி அமைச்சர்( பொருளாதார அபிவிருத்தி)- அனில் ஜயந்த பெர்னான்டோ
பிரதி அமைச்சர் (நிதி, திட்டமிடல்)- ஹர்சன சூரியப் பெரும
செயலாளர் - மஹிந்த சிரிவர்தன
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
அமைச்சர் - கௌரவ அநுர குமார திசாநாயக்க
பிரதி அமைச்சர் - எரங்க வீரரத்ன
செயலாளர் - வருண சிறி தனபால
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
அமைச்சர் - ஹரினி அமரசூரிய
பிரதி அமைச்சர் (கல்வி, உயர்கல்வி) - மதுர செனவிரத்ன
பிரதி அமைச்சர் (தொழில்கல்வி) - நளின் ஹேவகே
செயலாளர் - நாளக களுவெவ
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
அமைச்சர் - நளிந்த ஜயதிஸ்ஸ
பிரதி அமைச்சர் - ஹன்ஸக விஜேமுனி
செயலாளர் - அனில் ஜயசிங்க
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
அமைச்சர் - விஜித்த ஹேரத்
பிரதி அமைச்சர் (வௌிவிவகார, வௌிநாட்டு வேலைவாய்ப்பு)- அருன் ஹேமசந்த்ர
பிரதி அமைச்சர் (சுற்றுலாத்துறை) - ருவன் ரணசிங்க
செயலாளர் - அருணி ரனராஜா
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு
அமைச்சர் - ஹர்சன நாணயக்கார
பிரதி அமைச்சர் - முனீர் முளாபர்
செயலாளர் - அயேஷா ஜினசேன
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
அமைச்சர் - ஆனந்த விஜேபால
பிரதி அமைச்சர் - சுனில் வடகல
செயலாளர் - DWRB செனவிரத்ன
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு
அமைச்சர் - சரோஜா சாவித்ரி போல்ராஜ்
பிரதி அமைச்சர் - நாமல் சுதர்சன
செயலாளர் - KDR ஒல்கா
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு
அமைச்சர் - சுனில் ஹந்துந்நெத்தி
பிரதி அமைச்சர் - சத்துரங்க அபேசிங்க
செயலாளர் - JM திலகா ஜயசுந்தர
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு
அமைச்சர் - ராமலிங்கம் சந்திரசேகர்
பிரதி அமைச்சர் - TG ரத்ன கமகே
செயலாளர் - சம்பத் மந்திரிநாயக
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
அமைச்சர் - சமந்த வித்யாரத்ன
பிரதி அமைச்சர் - சுந்தரலிங்கம் பிரதீப்
செயலாளர் - பிரபாத் சந்திரகீர்த்தி
தொழில் அமைச்சு
அமைச்சர் - அனில் ஜயந்த பெர்னான்டோ
பிரதி அமைச்சர் - மஹிந்த ஜயசிங்க
செயலாளர் - SM பியதிஸ்ஸ
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
அமைச்சர் - ஹினிதும சுனில் செனவி
பிரதி அமைச்சர் - கமகெதர திசாநாயக்க
செயலாளர் - WP சேனாதீர
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
அமைச்சர் - வசந்த சமரசிங்க
பிரதி அமைச்சர் (வர்தக, வாணிப, உணவு பாதுகாப்பு) - RM ஜயவர்தன
பிரதி அமைச்சர் (கூட்டுறவு அபிவிருத்தி) - உபாலி சமரசிங்க
செயலாளர் - KA விமலேந்திரராஜா
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு
அமைச்சர் - பிமல் நிரோஸன் ரத்னாயக்க
பிரதி அமைச்சர் ( போக்குவரத்து, நெடுஞ்சாலை) - MM பிரசன்ன குமார குனசேன
பிரதி அமைச்சர் ( துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை) - ஜனித் ருவன் கொடிதுவக்கு
செயலாளர் K. கபில C K பெரேரா.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
அமைச்சர் - KD லால்காந்த
பிரதி அமைச்சர் ( கமத்தொழில், கால்நடைவளங்கள்) - நாமல் கருனாரத்ன
பிரதி அமைச்சர் (காணி மற்றும் நீர்ப்பாசனம்) - சுசில் ரனசிங்க
செயலாளர் - DP விக்கிரமசிங்க
இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
அமைச்சர் - சுனில் குமார கமகே
பிரதி அமைச்சர் (இளைஞர் அலுவல்கள்) - எரங்க குணசேகர
பிரதி அமைச்சர் (விளையாட்டு) - சுகத் திலகரத்ன
செயலாளர் - அருண பண்டார
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
அமைச்சர் - சந்தன அபேரத்ன
பிரதி அமைச்சர் - ருவன் செனரத்
செயலாளர் - S ஆலோக பன்டார
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு
அமைச்சர் - அனுர கருணாதிலக்க
பிரதி அமைச்சர் - டி.பி.சரத்
செயலாளர் - ரன்ஜித் ஆரியரத்ன
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
அமைச்சர் - உபாலி பன்னிலகே
பிரதி அமைச்சர் - வசந்த பியதிஸ்ஸ
செயலாளர் - மலர்மதி கங்காதரன்
வலுசக்தி அமைச்சு
அமைச்சர் - குமார ஜயகொடி
செயலாளர் - உதயங்க ஹேமபால
சுற்றாடல் அமைச்சு
அமைச்சர் - தம்மிக படபெந்தி
பிரதி அமைச்சர் - அன்டன் ஜயகொடி
செயலாளர் - KR உடுவாவல
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு
அமைச்சர் - கிரிசாந்த அபேசேன
செயலாளர் - YL மொஹமட் நவவி